Photos | புகைப்படங்கள்
இரும்புத்திரை இயக்குனருடன் சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் தலைப்பு வெளியானது. படபூஜை போட்டோ ஆல்பம் உள்ளே
SK15 தலைப்பு ஹீரோ என அறிவித்துள்ளனர் படக்குழு .
Published on
சிவகார்த்திகேயனை வைத்து மித்ரன் இயக்கும் “ஹீரோ” படத்திற்கு , யுவன் இசை . எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் நாச்சியார் இவானா நடிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் பூஜை மற்றும் டைட்டில் வெளியீடு நடந்துள்ளது.

HERO

HERO

HERO

HERO

HERO

HERO

HERO
