Connect with us

Cinemapettai

வெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.

sivakarthikeyan

Cinema News | சினிமா செய்திகள்

வெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.

சிவகார்த்திகேயன்

சீமராஜா படத்தை தொடர்ந்து சிவா அடுத்தது இரண்டு படங்களை தன் கால் – ஷீட்டில் வைத்துள்ளார். இயக்குனர் ராஜேஷ், மற்றும் ரவிகுமாரின் படங்களில் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் 15 வைத்து படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வந்துள்ளது.

முன்னர் சொன்னது போலவே இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கம் படத்திற்கு, யுவன் இசை அமைக்கிறார். எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தை 24AM மற்றும் KJRSTUDIOUS இணைந்து தயாரிக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top