Connect with us

Cinemapettai

SK 13 பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Cinema News | சினிமா செய்திகள்

SK 13 பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக விரைவாக உச்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார், இவரின் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு எகிறி கிடக்கிறது.

SK 13

சிவா, நயன்தாரா மற்றும் SMS ராஜேஷ் இணையும் படம். இப்படத்தில்  யோகி பாபு, சதிஷ் மற்றும் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார்.

ஏற்கனவே கோடம்பாக்கத்தில் கிசு கிசுத்தது போலவே இப்படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என்றே பெயர் வைத்துள்ளனர். மேலும் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

Mr.Local

 

Mr.Local

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top