Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையதளத்தில் வைரலாகும் சிவகர்த்திகேயன் நயன்தாரா SK-13 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.!
நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டாவது முறையாக லேடி சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்து வருகிறார் இதை சிவகார்த்திகேயனை 13 வது படமாகும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் சாதாரண மிமிக்கிரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தைத் தொடங்கி, தொகுப்பாளர், துணை நடிகர், என தனது கடின உழைப்பால் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவர் கைவசம் தற்போது பல படங்கள் இருக்கின்றன இதில் நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்., ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார் அவர்களுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார்.
#SK13 shooting spot picture@Siva_Kartikeyan @rajeshmdirector @realradikaa @NayantharaU pic.twitter.com/fHIBqJobzj
— Siva Perumal.K (@Siva_Perumal_K) October 23, 2018
இந்த நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாவ் செம மாஸ் என புகழ்ந்து வருகிறார்கள்.
