Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் தலயா தளபதியா? ரொமான்டிக் இயக்குனரின் வெற்றி படங்கள்…
Published on
எஸ்.ஜே.சூர்யாவின் ஹிட் படங்கள்..
எஸ்.ஜே.சூர்யா தமிழ் திரை உலகில் பல ரொமான்ஸ் படங்களை இயக்கி வெற்றி படங்கள் ஆக்குவதில் தலைசிறந்தவர். அதிலும் தல ,தளபதியை வைத்து மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு முறை இசை படத்தின் வெளியீட்டு விழாவில் விஜய் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
அப்போது ஒரு ரசிகர் குஷி-2 படத்தை எடுப்பீர்களா என்று கேட்டதற்கு தளபதியின் கால்ஷீட் கிடைத்தால் கண்டிப்பாக எடுப்போம் என்று கூறினார். இதனை அடுத்து இப்பொழுது குஷி-2 படம் எடுக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை பொறுத்திருந்து பார்க்கலாம். எஸ்.ஜே.சூர்யாவின் ரொமான்டிக்கான ஹிட் படங்களை இப்போது பார்க்கலாம்,
#1. குஷி

kushi-vijay
#2. அன்பே ஆருயிரே

sjsuriya-anbe
#3. வாலி

sjsurya-ajith-valli
#4. நியூ
#5. இசை

sjsuriya-isai
