Connect with us
Cinemapettai

Cinemapettai

எஸ்ஜே சூர்யா – தம்மாத்தூண்டு எலி இணைந்து கலக்கும் “மான்ஸ்டர்” டீஸர் வெளியானது.

Videos | வீடியோக்கள்

எஸ்ஜே சூர்யா – தம்மாத்தூண்டு எலி இணைந்து கலக்கும் “மான்ஸ்டர்” டீஸர் வெளியானது.

பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் மாயா, மாநகரம் வரிசையில் தயாரிக்கும் மூன்றாவது படம் மான்ஸ்டர். ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம்.

இயக்குனர் SJ சூர்யா , பிரியா பவனி ஷங்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கோகுல் பினோய், ஜஸ்டின் பிரபாகரன் இசை. சாபு ஜோசப் இப்படத்திற்கும் எடிட்டிங்.

பாண்டஸி ஜானரில் ரெடியாகி உள்ள இப்படம் மே 17 இப்படம் ரிலீசாகிறது.

இந்நிலையில் இன்று டீஸர் வெளியானது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top