Connect with us

Cinemapettai

எலியிடம் சிக்கிய எஸ் ஜே சூர்யா. மான்ஸ்டர் படத்தின் “டபக்குன்னு” பாடல் லிரிக்கல் வீடியோ.

Videos | வீடியோக்கள்

எலியிடம் சிக்கிய எஸ் ஜே சூர்யா. மான்ஸ்டர் படத்தின் “டபக்குன்னு” பாடல் லிரிக்கல் வீடியோ.

ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம் மான்ஸ்டர். இயக்குனர் SJ சூர்யா , பிரியா பவனி ஷங்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கோகுல் பினோய், ஜஸ்டின் பிரபாகரன் இசை. சாபு ஜோசப் இப்படத்திற்கும் எடிட்டிங்.

பாண்டஸி ஜானரில் ரெடியாகி உள்ள இப்படம் மே 17 இப்படம் ரிலீசாகிறது. இந்நிலையில் இப்பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Singer – Offir J. Rock (from Israel) Lyrics – Yugabharathi Music – Justin Prabhakaran

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top