Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது எஸ்ஜே சூர்யா – குட்டி எலி இணைந்து நடிக்கும் மான்ஸ்டர் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
Published on

பொடென்ஷியல் ஸ்டுடியோஸ்
2015 இல் மாயா , 2017 இல் மாநகரம் என இரண்டு அறிமுக இயக்குனர்களை வைத்து ஹிட் அடித்த நிறுவனம். இவர்களது மூன்றாவது படம் மான்ஸ்டர்.
தங்களின் “மா” செண்டிமெண்ட் இப்படத்திலும் தொடர்ந்துள்ளார். இயக்குனர் SJ சூர்யா , பிரியா பவனி ஷங்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பினோய் கவனிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் இப்படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார். இந்நிலையில் கார்ட்டூன் எலி ஒன்றுடன் எஸ் ஜே சூர்யா இருப்பது போன்ற முதல் லுக் வெளியாகி உள்ளது.

Monster SJ Suryah
