Tamil Cinema News | சினிமா செய்திகள்
எஸ் ஜே சூர்யாவின் பொம்மை பட பர்ஸ்ட் லுக்.. அட ஹீரோயின் இடத்தில இது யாரு
Published on
மான்ஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்ந்தனர். படத்தை ராதா மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று தனுஷ் வெளியிட்டார். யுவன் இசை அமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் மதன் ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங்.
பொம்மை

BOMMAI
இந்த போஸ்டரில் பிரியா பவானி சங்கரின் இடத்தில பொம்மையை வைத்தது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துவிட்டது படக்குழு.
