fbpx
Connect with us

Cinemapettai

எவனோ முட்டாள் செய்த வேலை.. பொங்கல் அதுவுமாக கடுப்பான எஸ்.ஜே.சூர்யா. ஏன் தெரியுமா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எவனோ முட்டாள் செய்த வேலை.. பொங்கல் அதுவுமாக கடுப்பான எஸ்.ஜே.சூர்யா. ஏன் தெரியுமா

நடிகராக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதே எஸ் ஜே சூர்யாவின் ஆசை. அதற்கு அவர் எடுத்த ரூட் தான் இயக்குனர் அவதாரம். அஜித், விஜய் என இயக்கியவர் பின் ஹீரோ + இயக்குனர் ஆனார். பின்னர் முழுநேர ஹீரோவாக படங்கள் பிளாப் ஆனது, மனிதரும் பீல்ட் அவுட் ஆனார். நீண்ட இடைவெளிக்கு பின் இறைவி நடிகர் சூர்யாவை நம் முன்னே கொண்டு வந்தது. பின்னர் வில்லன், ஹீரோ என கலக்கி வருகிறார் மனிதர்.

மான்ஸ்டர் வெற்றியை தொடர்ந்து மனிதர் மீண்டும் பிரியா பவானி ஷங்கர் உடன் பொம்மை படத்தில் இணைந்தார். இந்த ஜோடி பற்றி சில பல கிசு கிசு வந்த வண்ணம் இருந்தது. அதிலும் பிரியா பவானி ஷங்கரை பார்த்தால் கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் திரிஷா போலவே இருக்கிறது என ட்வீட் செய்ய, விஷயம் விஸ்வரூபம் எடுத்து.

இந்நிலையில் இந்த வதந்திகளால் கடுப்பாகி ட்வீட் தட்டியுள்ளார் மனிதர். எதோ ஒரு முட்டாள் நான் என் காதலை ப்ரியாவிடம் சொன்னதாகவும், அவர் மறுத்ததாகவும் தவறான செய்தியை பரப்பி விட்டான். அவர் மான்ஸ்டர் படத்தில் இருந்தே என்னக்கு நல்ல தோழி, நடிகை .. அவ்வளவு தான். கடுப்பேத்தாதீர்கள், வதந்தியை பரப்பாதீர்க்ள் ..

அட மன்னிச்சூ இயக்குனரே, நாங்களும் அந்த முட்டாளில் ஒருவர் தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top