Connect with us
Cinemapettai

Cinemapettai

வந்தான், சுட்டான், செத்தான் ரிப்பீட்டு.. மாநாடு பிரஸ்மீட்டில் மாஸ் காட்டிய SJ சூர்யா வீடியோ

maanaadu

Videos | வீடியோக்கள்

வந்தான், சுட்டான், செத்தான் ரிப்பீட்டு.. மாநாடு பிரஸ்மீட்டில் மாஸ் காட்டிய SJ சூர்யா வீடியோ

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் படத்தை வெளியிட முடியாமல் வருகிற 25-ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக மாநாடு படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தினை பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து வந்தனர் அப்போது எஸ்ஜே சூர்யா படத்தில் பேசிய வசனத்தை மேடையில் பேசி அசத்தினார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top