இறைவி படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

அதிகம் படித்தவை:  உலக சாதனை படைத்த தல அஜித்.! அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்த்தில்.!

” எப்படி இறைவி எனக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்ததோ அதேபோல் இந்த படமும் எனக்கு முக்கியமான படமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இந்த படம் வெளியானதும் நான் ஸ்டாராக மாறிவிடுவேன்” என எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.