நடிகர் அஜித்குமார் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார்.ஆனாலும் இவர் தனது பல படங்களில் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்துள்ளார்.

அந்தவகையில் அவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் வாலி.இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா தற்போதும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாணை இயக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  தல அஜித் பாணியில் பாபி சிம்ஹா

நடிகராகவும் வலம் வருகிறார்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என் தாய் ஒரு பள்ளி ஆசிரியை என்பதை எப்படி மாற்ற இயலாதோ அதே போல் எனது வாழ்க்கையை மாற்றியது அஜித் தான் என்பதை மாற்ற இயலாது என்று உருக்கமாக கூறியுள்ளார்.