fbpx
Connect with us

அடுத்த மாதத்தில் முடிவுக்கு வரும் கௌதம் – செல்வராகவன் படம்!

அடுத்த மாதத்தில் முடிவுக்கு வரும் கௌதம் – செல்வராகவன் படம்!

sj-surya-selvaraghavanகௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தான் தொடங்கியது.

இந்நிலையில் மார்ச் மாதத்துடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏப்ரலில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி மே இறுதியில் அல்லது ஜூனில் இப்படம் திரைக்கு வந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top