fbpx
Connect with us

Cinemapettai

தளபதி விஜய்யின் திரைத்துறை தம்பி- எஸ் ஜே சூர்யா யாரை சொல்கிறார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி விஜய்யின் திரைத்துறை தம்பி- எஸ் ஜே சூர்யா யாரை சொல்கிறார் தெரியுமா?

மான்ஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்ந்த பொம்மை. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று தனுஷ் வெளியிட்டார். போஸ்டரில் பிரியா பவானி சங்கரின் இடத்தில பொம்மையை வைத்தது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துவிட்டது படக்குழு.

இந்த போஸ்டர் வெளியீடு பற்றி எஸ் ஜே சூர்யா பதிவிட்ட டீவீட்டுகள் தான் தற்பொழுது விவாதப் பொருள் ஆகியுள்ளது. முதலில் பர்ஸ்ட் லுக் யார் வெளியிடுவாங்க என கண்டுபிடிங்க என சொன்னார். பலரும் பதில் தட்ட..  இவர் ரஜினியின் மருமகன், அமிதாப் பச்சனின் சக நடிகர், தளபதியின் திரை துறையின் தம்பி, சர்வதேச நடிகர் அசுரன் தனுஷ் தான் என வெளியிட்டார்.

https://twitter.com/itzkuttyz/status/1211571390056284161

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top