Connect with us
Cinemapettai

Cinemapettai

sixer

Videos | வீடியோக்கள்

கவுண்டமணி போல் 6 மணிக்கு மேல் கண்ணு தெரியாமல் நடித்திருக்கும் வைபவ்.! செம்ம அட்டகாசம் ‘சிக்ஸர்’ டீசர்

நடிகர் வைபவ் தமிழில் சரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு கோவா, ஈசன், மங்காத்தா என பல படங்களில் நடித்து வந்தார், தற்போது இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஆர்கே நகர் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் chachi இயக்கத்தில் சிக்ஸர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பல்லாக் lalwani நடித்துள்ளார், மேலும் சதீஷ் ,ராமர், ராதாரவி இளவரசு என பலர் நடித்துள்ளார்கள்.

சிக்சர் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், படத்தில் வைபவ் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்துள்ளார், இவருக்கு 6 மணிக்கு மேல் கண்ணு தெரியாது, இதே கதாபாத்திரத்தில் முன்பு கவுண்டமணி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top