Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

SK 14 ஷூட்டிங் ஸ்பாட்டில் டயனோசர் போல சேட்டை செய்யும் ராகுல் ப்ரீத்தின் போட்டோ.

SK 14 ரவிக்குமார் இயக்கும் சயன்ஸ் பிக்ஷன் படத்தின் நான்காவது ஸ்செடுல் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ சென்ற வாரம் வெளியானது.

SK 14

 

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்க, ரஹமான் அவர்கள் படத்துக்கு இசை அமைக்கிறார்.  ஹீரோயினாக ராகுல் ப்ரீத் நடிக்கிறார்.

Siva Karthikeyan- AR Rahman – – Ravikumar

முதல் படத்தில் ‘டைம் மிஷின்’ சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிக்குமார், இந்த முறை வேற்றுக்கிரக வாசிகள் பற்றி படம் எடுக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானி ரோலில் நடிக்கிறார் போன்ற போல தகவல்கள் வெளியாகின. எனினும் எது உண்மை என தெரியவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் நான்காவது ஸ்செடுல் ஆரம்பித்ததாக சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் போட்டோ ஒன்றை பதிவிட்டார்.

ravikumar rakul preet sivakarthikeyan

சயன்ஸ் எக்ஷிபிஷன் போன்ற பேக் ட்ராப்பில் இயக்குனர் இந்த செலஃயியை எடுத்துள்ளார். பின் உள்ள டயனோசர் போல ராகுல் ப்ரீத் போஸ் கொடுக்க. சிவகார்த்திகேயன் தம்பஸ் அப் போஸில் உள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top