தமிழகத்தில் விவாசியிகள் படும்பாடு மிக துயரமானது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பங்குபெற்றுள்ள வெங்கடாசலம் என்று விவசாயி தன மகனின் படிப்பு செல்வாக்கு 15 ஆயிரம் ரூபாய் தேவை படுகிறது. ஆனால் கட்டமுடியாமல் தவிக்கிறார். அதே போல் கணேசன் என்ற விவாசியி தனது 8வது 10வது படிக்கும் பிளளைகளுக்கு 60 ஆயிரம் கட்ட வேண்டி இருக்கிறது. எங்கு செல்வது என்று புரியாமல் இருந்த இவர்களின் குழந்தைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மூலம் வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளுடைய குழந்தைங்க 4 பேருடைய படிப்பு செலவையும் சிவகார்த்திகேயனை ஏற்கிறேன் என்று கூறியுள்ளார்.