fbpx
Connect with us

Cinemapettai

சித்தார்த் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் டீஸர்.!

Videos | வீடியோக்கள்

சித்தார்த் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் டீஸர்.!

சித்தார்த் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சிவப்பு மஞ்சள்  பச்சை இந்த திரைப்படத்தை சசி தான் இயக்கியுள்ளார் படத்தில் லிஜோமோல் ஜோஸ், காஸ்மிர ஆயர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் பைக்கை ஸ்டார்ட் செய்வது போலவும், ரேஸில் கலந்து கொள்வது போலவும் நடித்துள்ளார், அதேபோல் சித்தார்த் டிராபிக் போலீசாக நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top