Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவலிங்கா நஷ்டத்தில் முடிந்ததா? ப.பாண்டி நிலைமை என்ன?

தனுஷின் இயக்கத்தில் முதன்முதலாக தயாராகி ஏப்ரல் 14ம் தேதி வெளியான படம் ப.பாண்டி. இதே நாளில் ராகவா லாரன்ஸ் நடித்திருந்த சிவலிங்கா படமும், ஆர்யா நடித்திருந்த கடம்பன் படமும் ரிலீஸ் ஆகியிருந்தது.

இதில் ஆர்யாவின் கடம்பன் படம் ஓரளவுக்கு திரையரங்குகளில் ஓடின. ப.பாண்டி, சிவலிங்கா இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தற்போது நஷ்டத்தில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் படத்தை வாங்கிய அனைவருக்கும் இந்த இரண்டு படங்களால் லாபம் கிடைக்கவில்லையாம்.

படத்திற்கு செலவு செய்த அளவிற்கு படம் வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top