Tamil Cinema News | சினிமா செய்திகள்
21000 மதிப்புள்ள புதிய போனை வாங்கி கொடுத்துள்ள சிவகுமார். போட்டோ உள்ளே.
பிரபலங்கள் எவ்வளவு நல்லது செய்கிறார்களோ அதேபோல் அவர் செய்யும் ஒரு சிறு தவறு வெகுவிரைவாக மக்களிடம் போய் சென்றடைகிறது. அது போல தான் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். தன்னுடன் செல்பி எடுக்க வந்த ஒரு ரசிகரின் செல்போனை தட்டி விட்டது மிக பரபரப்பாக பேசப்படுகிறது. அதிலும் ஒரு கோபத்துடன் அந்த போனை தட்டிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆக பார்க்கப்படுகிறது.
#Sivakumar #SivakumarShouldApologize
ரசிகரின் போனை சிவகுமார் தள்ளிவிட்ட விவகாரம்! காரணம் என்னவா தான் இருக்கும். pic.twitter.com/UjPiNhQDuz— Cinemapettai (@cinemapettai) October 29, 2018
பின்னர் தந்தது வருத்தத்தை சிவகுமார் தெரிவித்தார். மேலும் வீடியோ வாயிலாகவும் மன்னிப்பு கேட்டார்.
செல்போன் தட்டிவிட்ட பிரச்னை. சிவகுமார் அவர்கள் வருத்தம். #ActorSivakumar pic.twitter.com/QZSREx18Nk
— Johnson PRO (@johnsoncinepro) October 30, 2018
இந்நிலையில் தற்பொழுது, அந்த இளைஞர் ராகுலுக்கு கீழே விழுந்த மொபைல் போனுக்கு மாற்றாக, சுமார் ரூ.21,000 மதிப்புள்ள புதிய போனை சிவகுமார் சார்பாக நேரில் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

mb
