fbpx
Connect with us

Cinemapettai

பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நடிகர் சிவகுமார் கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நடிகர் சிவகுமார் கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?

பரியேறும் பெருமாள்

இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பு, இயக்குனர் ராமின் அசிஸ்டன்ட் மாரி செல்வராஜ் இயக்குனர் அவதாரம் எடுத்த படம். மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானத்தை பின் தள்ளி முன்னேறி உள்ளது இப்படம். படம் வெளியானதில் இருந்து பலரது பாராட்டையும் பெற்று வருகின்றது. ஒருவர் கூட எதிர்மறையான விஷயத்தை சொல்லவில்லை என்பதே கூடுதல் பிளஸ்.

pariyerupariyerum

சர்ச்சைகளை தவிர்த்து , தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக பதிவிட்டதே இவரின் ஸ்பெஷல். கதாபாத்திரங்களின் தேர்வு, நேட்டிவிட்டி என்று அனைத்தும் சூப்பர் தான்.

சமீபத்தில் நடிகர் சிவகுமார் இயக்குனரை சந்தித்து , பாராட்டி தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Mari Selvaraj – Sivakumar

“ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளயும் உட்கார்ந்து பேச ஆரம்பிச்சுட்டப்பா” என்றதோடு மட்டுமன்றி தனது பெயின்டிங் புக்கையும் அன்பளிப்பாக அளித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top