Videos | வீடியோக்கள்
நான் பெறாத மகன் இவன் – இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சிவசமாக பேசும் சிவகுமாரின் வீடியோ. யார் அவர் தெரியுமா ?
மெஹந்தி சர்க்கஸ்
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜு முருகன் அவர்களின் கதை, திரைக்கதை வசனத்தில் ரெடியாகி உள்ள படம். சரவண ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை ‘ஜெயண்ட் பிலிம்ஸ்’ மற்றும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

Mehendi Circus
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய நடிகர் சிவகுமார், ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல்ராஜா பற்றி தான் உணர்ச்சி வசப்பட்டு ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

studio green raja Gnanvel Raja
அவரின் குடும்பம் பற்றியும், தன் மகன்களுக்கு அவர் கொடுத்த படங்கள் பற்றியும் அதில் சொல்லியுள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
