fbpx
Connect with us

Cinemapettai

வெளியானது பக்கா மாஸான சிவகார்த்திகேயனின் சீமராஜா டீஸர் – !

Videos | வீடியோக்கள்

வெளியானது பக்கா மாஸான சிவகார்த்திகேயனின் சீமராஜா டீஸர் – !

சிவகார்த்திகேயன்

ரெமோ, வேலைக்காரன் படங்களை தொடர்ந்து 24 AM ஸ்டுடியோஸ், ஆர். டி ராஜாவுடன் சிவா இணையும் மூன்றாவது படம் , அதே போல வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து இயக்குனர் பொன்ராமுடன் இவர் இணையும் மூன்றாவது படம்.

SK – Sivakarthikeyan -SEEMARAJA – FLP

சமந்தா ஹீரோயின், டிஇமான் இசை . இப்படத்தில் சூரி, சிம்ரன், நெப்போலியன், லால் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பிரமாண்ட இசை வெளியிட்டு விழாவுடன் படத்தின் டீசரும் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top