Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் – பாண்டிராஜ் கூட்டணியில் பக்கா மாஸ் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
கார்த்தியின் “கடை குட்டி சிங்கம்” வெற்றியை தொடர்ந்து, சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் அவர்களை வைத்து தன் அடுத்த படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ். டி இமான் இசை. நீரவ் ஷா ஒளிப்பதிவு. எடிட்டராக ரூபென். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நட்ராஜ் , ஆர்.கே.சுரேஷ், காமெடி நடிகர்கள் சூரி, யோகிபாபு , இயக்குனர்கள் சமுத்திரக்கனி மற்றும் பாரதிராஜாவும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் தலைப்பு “நம்ப வீட்டுப் பிள்ளை” மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று காலை 11க்கு வெளியானது.

நம்ப வீட்டுப் பிள்ளை
