Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

கடைக்குட்டி சிங்கம் போலவே நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளியானது “நம்ம வீட்டு பிள்ளை” செகண்ட் லுக் போஸ்டர்

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் நம்ப வீட்டுப் பிள்ளை” எனவும், கூடவே முதல் லுக் போஸ்டர் இன்று காலை ௧௧ மணிக்கு வெளியானது.

கார்த்தியின் “கடை குட்டி சிங்கம்” வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படம். டி இமான் இசை. நீரவ் ஷா ஒளிப்பதிவு. எடிட்டராக ரூபென். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்கிறார். பிக் பாஸ் மீரா மிதுன், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நட்ராஜ் , ஆர்.கே.சுரேஷ், காமெடி நடிகர்கள் சூரி, யோகிபாபு , இயக்குனர்கள் சமுத்திரக்கனி மற்றும் பாரதிராஜாவும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இரண்டாவது போஸ்டர் மாலை 6 மணிக்கு வெளியானது.

sivakarthikeyan nvp

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top