fbpx
Connect with us

Cinemapettai

ரிலீஸ் தேதியுடன் வெளியானது சிவகார்த்திகேயனின் “ஹீரோ” பட டைட்டில் லுக் போஸ்டர்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரிலீஸ் தேதியுடன் வெளியானது சிவகார்த்திகேயனின் “ஹீரோ” பட டைட்டில் லுக் போஸ்டர்.

விஷாலின் இரும்புத்திரை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கு ம் படம் “ஹீரோ”. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் இசை . எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் கமிட் ஆகியுள்ளனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடிக்கின்றனர். இப்படம் டிசம்பர் 20 வெளியாகிறது, என்ற தகவலுடன் நேற்று டைட்டில் டிசைன் போஸ்டர் வெளியானது.

hero

ஏற்கனவே விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படத்திற்கும் ஹீரோ என தான் தலைப்பு அறிவித்தனர். இரண்டு படக்குழுவும் பேசி சமரசம் ஆனதா அல்லது என்ன என்பது போன்ற தகவல்கள் இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top