Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட எங்க ஊரு சூப்பர் ஹீரோ வந்தாச்சு.. வைரலாகுது சிவகார்த்திகேயன் பட செகன்ட் லுக் போஸ்டர்
Published on
விஷாலின் இரும்புத்திரை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கு ம் படம் “ஹீரோ”. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் இசை . எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடிக்கின்றனர். இப்படம் டிசம்பர் 20 , என்ற ரிலீஸ் நோக்கி படக்குழு உழைத்த வருகின்றது.
இந்நிலையில் இன்று செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சூப்பர் ஹீரோ படமா என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

hero second lookசிவகார்த்திகேயன்
