Connect with us
Cinemapettai

Cinemapettai

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த துப்பறிவாளன் பிரபலம், ட்ரெண்டிங் காமெடியன், ஹீரோயின்! தாறுமாறு அப்டேட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த துப்பறிவாளன் பிரபலம், ட்ரெண்டிங் காமெடியன், ஹீரோயின்! தாறுமாறு அப்டேட்

டாக்டர்

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம். அனிருத் இசை. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரோடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. நடிகர் வினய் ராய் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

vinay rai

மேலும் காமெடியன் யோகி பாபுவும் படத்தில் இணைந்துள்ளார்.

yogi babu

ஹீரோயினாக மாடல் மற்றும் நடனத்தில் கலக்கும் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். சமீபத்தில் வெளியான நானியின் gang leader படம் இவருக்கு தெலுங்கு சினிமா தாண்டி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

priyanka mohan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top