சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. கபாலி படத்தின் போது தன் டுவிட்டர் புகைப்படத்தை கூட கபாலி போஸ்டர் தான் வைத்திருந்தார்.

இந்நிலையில் கபாலி இன்று உலகம் முழுவதும் தெரிய அதற்கு முக்கிய காரணம், கலைப்புலி தாணுவும் ஒருவர்.

அவரின் விளம்பரம் தான் இத்தனை ரீச் ஆனது. தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க விருப்பப்படுகிறாராம்.

தாணுவும் ஓகே சொல்ல எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தாற்போது சிவகார்த்திகேயன் மோகன் ராஜா, பொன்ராம் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க ரெடியாகவுள்ளார்.