fbpx
Connect with us

Cinemapettai

தமிழ் நாட்டில் வேலைக்காரன் செய்த வேலையை பார்த்தீங்களா இத்தனை கோடியா.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் நாட்டில் வேலைக்காரன் செய்த வேலையை பார்த்தீங்களா இத்தனை கோடியா.!

வருகிற 22 ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் ரிலீஸ் ஆகிறது . இந்த படத்தின் பாடல்கள் பஸ்ட் லுக் என ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

Nayanthara,

அதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிரவைத்துள்ளது இன்று மாலை இப்படத்தின் இதயனே பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இது  ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

velaikaran

இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 36 கோடிக்கு விற்க்கபட்டுள்ளதாக  செய்திகள் கசிந்துள்ளன. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிகம் விலைப்போன படம் என்று கூட கூறலாம் என் என்றால் இதுவரை சிவகார்த்திகேயன் படம் இவ்வளவு விலைக்கு போகவில்லை . படமும் மொத்த 400 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top