வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்கிறார்கள். இந்த படம் சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றுள்ளது. வேலைக்காரன் படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார்.

Nayanthara,

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா மற்றும் பல சினிமா நச்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் 159 நிமிடங்கள் ,அதாவது 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் வகையில் சற்று நீளமாக இருக்கும்,இருப்பினும் இந்த படத்தில் அழுத்தமான கதை மற்றும் , சுவாரஸ்யமான காட்சிகள் இருப்பின் படத்தின் நீளம் ஒரு ப்ளஸ் ஆகவே பார்க்கப்படும்.

velaikaran

இந்த நிலையில் வரும் ஞாயிறு முதல் இந்த படத்தின் முன்பதிவுகள் தொடங்கவுள்ளதாக முன்னணி திரையரங்குகள் அறிவித்துள்ளன.