செங்கல்பட்டு ஏரியாவில் ரசிகர் ஷோ தியேட்டர் லிஸ்ட் தெறிக்க விடப்போகும் சிவக்கார்திகேயன்!

Nayanthara,

வேலைக்காரன் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்துள்ளார் படம் 22-ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

velaikaran

24 AM ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி இருந்த தனி ஒருவன் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால் வேலைக்காரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பல மடங்காக உள்ளது.

இதனால் பல தியேட்டர்களில் அஜித், விஜய் படங்களை போல அதிகாலையிலேயே முதல் காட்சியை திரையிட முடிவு செய்துள்ளார்கள், தற்போது சில தியேட்டர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

@rakkicinemas – 5am ,Murugan – 5am ,Meenakshi – 5am ,Vela – 5.30am ,@GKcinemas – 5.30am ,@VettriTheatres – 5.40am,5.45am ,@sbcinemas – 6am