24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

படத்தில் நயன்தாரா, பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் எனவும்,

அதிகம் படித்தவை:  நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் Motion Poster வெளிவந்தது.! புகைப்படம் உள்ளே

மே 1ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுமென படக்குழு அதிகாரபூர்வமாக முன்னதாக அறிவித்தது.இந்நிலையில் ஜூன் மாதம் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருப்பதால் விநியோகஸ்தர்கள் கோரிக்கையை ஏற்று படத்தின் வெளியீட்டை வருகிற செப்டம்பர் 29ம் தேதிக்கு படக்குழு மாற்றியுள்ளது.

அதிகம் படித்தவை:  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரபல நாயகன்...

மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது