ரஜினி முருகன் என்ற வெற்றி படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ரெமோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருப்பது ஏற்கெனவே வந்த தகவல்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் 24AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இன்னும் இரண்டு படங்களை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.இன்று, நேற்று, நாளை புகழ் ரவிகுமார் இயக்கத்திலும், ரஜினிமுருகன் பட புகழ் பொன்ராம் இயக்கத்திலும் புதுப்படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன்.