Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த நிமிடம் வரை கஜா புயலால் பாதித்த சம்பவம்..! குவியும் பாராட்டுகள்
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் என்றால் கஜா புயல். இந்த கஜா புயலால் பல குடும்பத்தினர் ஏராளமான சேதத்தை சந்தித்தனர். மேலும் இந்த குறிப்பிட்ட சமயத்தில் உண்ண உணவும் தங்குவதற்கு வீடும் இல்லாமல் பல குடும்பத்தினர் நடுத்தெருவில் வந்தனர்.
ஆனால் தற்போது கஜா புயலால் பாதித்த ஏழைக் குடும்பத்துப் பெண் தற்போது ஒரு சாதனையை படைத்துள்ளது. அதாவது தஞ்சை பேராவூரணி அருகில் உள்ள பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர்சஹானா.
இவர் பிளஸ் 2 தேர்வில் ஆறு 600 க்கு 524 மதிப்பெண்களை எடுத்து அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார். ஏனென்றால் கஜா புயலால் பாதித்த இவரது குடும்பம் மின்சாரம் இல்லாமல் மற்றும் சேதமடைந்த குடிசையில் வாழ்ந்து மன உறுதியோடு வடித்து தற்போது அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் உள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Inspiring ?? https://t.co/P4guq7EJdy
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 21, 2019
