Connect with us

Cinemapettai

விமானம் வாங்குகிறார் சிவகார்த்திகேயன் ?

Cinema News | சினிமா செய்திகள்

விமானம் வாங்குகிறார் சிவகார்த்திகேயன் ?

Sivakarthikeyanசிவகார்த்திகேயன் வளர்ச்சி தற்போது ஜெட் வேகத்தில் உள்ளது. ஆனால் அவர் விமானம் வாங்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாரா? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.

நடிகர் ஷாருக்கானே என்னால் ஒரு விமானம் வாங்க முடியவில்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிடத்தக்கது.நீங்கள் நினைப்பது போல் ஏதும் இல்லை, நடிகர் சூரியை டுவிட்டரில் சிவகார்த்திகேயன் ‘அண்ணே, விமானம் வாங்க வேண்டும் ரூ 5 கோடி தாங்க’ என கலாட்டா செய்துள்ளார். இதோ உங்களுக்காக…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top