fbpx
Connect with us

Cinemapettai

அப்பாடா.. அவனுக்கும் கிடைக்கல.. சந்தோஷப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்பாடா.. அவனுக்கும் கிடைக்கல.. சந்தோஷப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த பேட்டியில் ஒருவர் இதுவரை நீங்கள் யாரிடமும் சொல்லாத ரகசியத்தைப் இதுவரை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். அதற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியது, நான் படிக்கும் காலத்தில் ஒரு பெண்ணை ஒன் சைடாக காதலித்து வந்தேன்.

ஆனால், அந்த பெண் வேற ஒரு பையனை காதலித்து அவரோடு கமிட்டாகி விட்டார். அதை நான் அப்படியே விட்டு விட்டேன். பின் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் போது அந்த பெண்ணை ஒரு முறை பார்த்துள்ளேன். ஆனால், அந்த பெண்ணுடன் அவர் காதலித்த பையன் கூட இல்லை. அவர் தனியாகத் தான் இருந்தார்.

அதை பார்த்தவுடன் தான் எனக்கு மனதே நிம்மதியாக இருந்தது. “அப்பாடா அவனுக்கும் கிடைக்கல” என்று சந்தோசப்பட்டேன் என கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top