Sivakarthikeyan_Maan Karateரஜினிமுருகன் சூப்பர் ஹிட்டிற்கு பிறகு சிவகார்த்திகேயன் படங்களுக்கு இன்னும் எதிர்ப்பார்ப்பு கூடிவிட்டது. இந்நிலையில் இவர் அடுத்து ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  ப்ளடி லில்லிபுட் - ஜோதிகாவின் நாச்சியார் ட்ரைலர் !

இப்படம் முடிந்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.இதை தொடர்ந்து இப்படத்தின் இசைக்கு மோகன்ராஜா ஹிப் ஹாப் ஆதியை கமிட் செய்ய, சிவகார்த்திகேயன் அனிருத்தை கமிட் செய்யுங்கள் என்று பிடிவாதம் பிடிக்கின்றாராம்.