SivaKarthikeyan
SK

நடிகர் சிவகர்த்திகேயன் சினிமாவில் காலெடி வைத்ததில் இருந்து நல்ல கதையை தெரிந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் சின்ன திரையில் முதலில் பெயர் பெற்று பின்புதான் வெள்ளித்திரைக்கு வந்தார் அதனால் இவருக்கு காமெடி நன்றாக வரும். அதனால் இவரை வைத்து இயக்கும் இயக்குனருக்கு நன்றாக தெரியும் எப்படி இயக்க வேண்டும் என்று.

SivaKarthikeyan
SK

இவர் நடிக்கும் படத்தில் காமெடிக்கு குறை இருக்காது இவர் நடித்த பல படத்தில் குடிப்பது போலவும் குடித்து விட்டு பெண்களை கிண்டல் செய்வது போலவும் இருக்கும், இவர் நடித்த ரஜினி முருகன் படத்தை பார்த்தால் தெரியும் குடித்து விட்டு ஆட்டம் போடுவார்.

அதிகம் படித்தவை:  மலேசியா ரசிகர்களுக்காக சிவகார்த்திகேயன் செய்ததை பார்த்தீர்களா?

அது மட்டும் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் அவர்களை கிண்டல் செய்வது போல் அதிக காட்ச்சிகள் வரும் அதனால் அனைத்து இளசுகளிடமும் சிவகார்த்திகேயன் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஆனால் குடுமபத்துடன் பார்ப்பவர்களிடம் விமர்ச்சனத்தை பெற்றது.

அதனால் சிவகார்த்திகேயன் இனி குடித்துவிட்டு நடிப்பதுபோல் வரும் காட்ச்சிகளிலோ, பெண்களை கிண்டல் செய்யும் காட்ச்சிகளிலோ நடிக்க போவதில்லை என முடிவெடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் கூறியதாவது வேலைக்காரன் படத்தில் நடித்ததில் இருந்து சமூக பொறுப்புகள் அதிகமாகிவிட்டது எனவும், வேலைக்காரன் படத்தில் மது அருந்துவதோ பெண்களை கிண்டல் செய்வதோ கிடையாது ஆனாலும் அந்த படம் நல்ல விமர்ச்சனத்தை பெற்றதால் இனி அதோ போல் உள்ள காட்சிகள் உள்ள படத்தில் நடிக்க போவதில்லை என முடிவெடுத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  வளர்த்த கடா மாரில் பாயுதே.! தனுஷுடனே மோதும் சிவகார்த்திகேயன்.!

மேலும் என்னை இயக்கும் இயக்குனர்களுக்கும் எனது இந்த முடிவை ஏற்றுக்கொண்டு அதுபோல் உள்ள காட்ச்சியில் நடிக்க வைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.