Videos | வீடியோக்கள்
சிக்ஸ் பேக் வைத்திருக்கும் சிங்கம்டா சீமராஜா சிக்ஸ் பேக்ஸ் ப்ரோமோ வீடியோ.!
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடிப்பில் விநாயகர் சதுர்த்திக்கு வெளியான திரைப்படம் சீமராஜா, இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி கண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று ஒரு promo வீடியோவை வெளியிட்டவர்கள் படக்குழு அதில் சூரி சிக்ஸ்பேக் வைத் துள்ள காட்சி இடம் பெற்றுள்ளது இதோ வீடியோ
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
