Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை! இது எங்கு போய் முடியுமோ
தொலைக்காட்சிகளில் அனைவரையும் சிரிக்க வைத்த சிவகார்த்திகேயனுக்கு வரும் வேதனைகள் மிகவும் கொடுமை. சோதனைகள் வந்தால் தானே சாதனை செய்ய முடியும் என்று ரஜினி கூறுவது போல் சிவகார்த்திகேயன் சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவார் என்று அவரது வளர்ச்சி சொல்லும்
சீமராஜா சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களைவிட வசூலில் மிகவும் சிறியது என்பதுதான் அந்த வேதனைக்கு காரணம். படம் ரிலீஸ் ஆகும் அந்த நாளில் பிரச்சினைகள் பண்ணி காலை அஞ்சு மணி ஷோவை நிப்பாட்டி சிவகர்த்திகேயனுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தனர். அதேநேரம் படமும் சொதப்பி விட்டது.
அனைவரும் பணம் கேட்டு பிரச்சினை பண்ணுவதற்குள், ஒரு தயாரிப்பாளர் 20 கோடி ரூபாய் கொடுக்கிறேன் ஆனால் கால்ஷிட் மட்டும் கொடுங்க என்று கேட்டுள்ளார் ஆனால் சிவகார்த்திகேயன் நின்று நிதானமாக யோசித்து இதைப்பற்றி அப்புறமா பேசலாம் என்று அனுப்பி விட்டார்.

sivakarthikeya
அதனால் இதனை சமாளிக்க நல்ல பைனான்சியரை மட்டும் தேடிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன், உடனே அடுத்த கட்ட நடவடிக்கையாக, வரிசையாக மூன்று படங்களின் இயக்குனரை அறிவித்தார் ஆனால் அவர்கள் இன்னும் கதையை ரெடி பண்ண வில்லை.
அதில் இரும்புத் திரை இயக்குநர் மித்ரன் அவர்களும் உண்டு. யார் பண்ணினாலும் இனிமேலாவது நல்ல கதையோடு வந்து படம் எடுத்தால் சிவகார்த்திகேயன் தப்பித்தார்.
