fbpx
Connect with us

Cinemapettai

தொடர்ந்து இணையத்தை கலக்கும் ரெமோ டிரைலர்!

sivakarthikeyan remo

தொடர்ந்து இணையத்தை கலக்கும் ரெமோ டிரைலர்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் டிரைலர் கடந்த திங்களன்று வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் 40 மணி நேரத்தில் இந்த டிரைலர் 2.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top