sivakarthikeyan-remoசிவகார்த்திகேயன் அடுத்து ரெமோ என்ற படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் டைட்டில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது.இந்நிலையில் இந்த தலைப்பை கண்டு எல்லோரும் சிவகார்த்திகேயன் ப்ளேபாயாக நடிக்கின்றார் என ஒரு செய்தி உலா வந்தது.

அதிகம் படித்தவை:  சிவகார்த்திகேயன் செய்த இந்த ஒரு விஷயமே போதும் அவரை பாராட்ட.! வைரலாகும் வீடியோ

ஆனால், படத்தில் இந்த டைட்டிலுக்கு நேர் எதிர் கதாபாத்திரமாம், சிவகார்த்திகேயன் தோற்றத்தைக்கண்டு யாரும் அவரை விரும்ப மாட்டார்களாம்.ஆனால், சிவகார்த்திகேயனுக்கு கீர்த்தி மேல் காதல் வர, அவரை எப்படி தன் காதல் வலையில் விழ வைக்கின்றார் என்பதே இப்படத்தின் கதை என கிசுகிசுக்கப்படுகின்றது