Connect with us
Cinemapettai

Cinemapettai

ratchasan-cinemapettai

Videos | வீடியோக்கள்

தமிழ் சினிமாவின் பெஸ்ட் திரில்லர் ராட்சசன் – வைரலாகுது சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ

ராட்சசன்

முண்டாசுப்பட்டி இயக்கிய ராம் குமார் விஷ்ணு விஷால் இணையும் இரண்டாவது படம். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் ரெடி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் சைக்கோ ஜானர் படங்களில் டாப் இடத்தை இப்படம் பெற்றுவிட்டது.

எந்த ஒரு இடத்திலும் நாம் குறை சொல்ல முடியாத அளவு நடிப்பு, திரைக்கதை , எடிட்டிங் , இசை என அசத்தும் படம் இது. இந்நிலையில் இப்படத்தினை பற்றியும், படக்குழுவை பாராட்டியும், ரசிகர்களுக்கு நன்றி சொல்லியும் சிவா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top