fbpx
Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயனுடன் பிரசன்னாவை இணைத்து அசிங்கபடுத்திய ரசிகர்.! டிவிட்டரில் ரசிகரின் முக்கை உடைத்த பிரசன்னா.!

News | செய்திகள்

சிவகார்த்திகேயனுடன் பிரசன்னாவை இணைத்து அசிங்கபடுத்திய ரசிகர்.! டிவிட்டரில் ரசிகரின் முக்கை உடைத்த பிரசன்னா.!

சிவகார்த்திகேயனுடன் பிரசன்னாவை இணைத்து பேசிய ரசிகர்.!

நடிகர் சிவகார்த்திகேயனையும் பிரசன்னாவையும் ஒப்பிட்டு  இணையதளத்தில் வெளியாகி மீம்ஸ் தான் தற்போது வைரலாக இருக்கிறது, நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் டிவி தொகுப்பாளராக இருந்து பின்பு தனது திறமையால் நடிகராக மாறினார், அதே போல் மிகவேகமாக முன்னணி நடிகர் இடத்தையே பிடித்துவிட்டார்.

பிரசன்னாவையும் சிவகார்த்திகேயனும் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் உருவாக்கிய மீம்க்கு பல ரசிகர்கள் பல பிரபலங்கள் என தங்களது கருத்தை கூறி வருகிறார்கள் இந்த மீம்ஸ் பிரசன்னா பார்வைக்கு போக அவரும் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பது என்னுடைய முழு நேர வேலை கிடையாது நான் ஒரு சாதாரண மனிதர்தான் எனது திறமையை நான் வளர்த்துக் கொள்வேன் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது சினிமாவில் வெற்றி பெற நேரம் தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த கால அளவு மாறும் மற்றவர்களின் அன்பையோ நட்பையோ சம்பாதிக்க ஒரு நொடி போதும் ஒருநாள் உங்களின் அன்பையும் நான் அடைவேன் என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top