Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனுடன் பிரசன்னாவை இணைத்து அசிங்கபடுத்திய ரசிகர்.! டிவிட்டரில் ரசிகரின் முக்கை உடைத்த பிரசன்னா.!
சிவகார்த்திகேயனுடன் பிரசன்னாவை இணைத்து பேசிய ரசிகர்.!
நடிகர் சிவகார்த்திகேயனையும் பிரசன்னாவையும் ஒப்பிட்டு இணையதளத்தில் வெளியாகி மீம்ஸ் தான் தற்போது வைரலாக இருக்கிறது, நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் டிவி தொகுப்பாளராக இருந்து பின்பு தனது திறமையால் நடிகராக மாறினார், அதே போல் மிகவேகமாக முன்னணி நடிகர் இடத்தையே பிடித்துவிட்டார்.
பிரசன்னாவையும் சிவகார்த்திகேயனும் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் உருவாக்கிய மீம்க்கு பல ரசிகர்கள் பல பிரபலங்கள் என தங்களது கருத்தை கூறி வருகிறார்கள் இந்த மீம்ஸ் பிரசன்னா பார்வைக்கு போக அவரும் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பது என்னுடைய முழு நேர வேலை கிடையாது நான் ஒரு சாதாரண மனிதர்தான் எனது திறமையை நான் வளர்த்துக் கொள்வேன் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது சினிமாவில் வெற்றி பெற நேரம் தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த கால அளவு மாறும் மற்றவர்களின் அன்பையோ நட்பையோ சம்பாதிக்க ஒரு நொடி போதும் ஒருநாள் உங்களின் அன்பையும் நான் அடைவேன் என பதிவிட்டுள்ளார்.
Proud moment N reason 4 why u r my inspiration After Thalapathy n dhanush ?❣️❣️????????? pic.twitter.com/ZMVQlavETi
— Ugan (@kaviarasu201) November 21, 2018
Well dear srini,if am a boring anchor be it. Am not pursuing it as fulltime work. If am a mediocre actor I still have scope to improve,if I havnt had success thrs still time to win. It takes diff time 4 diff ppl. It will only take a sec to earn hate/luv. 1day I'll earn ur luv too
— Prasanna (@Prasanna_actor) November 22, 2018
Hello brother I loved you so much in thuparivalan , Seenathana ,anjathey etc and fan for your character now coz you gave the well matured answer to Srinivasan ,hope he would have felt sorry !! Still there are so many and many for you ! All the best brother❤️
— Gokul Satheesh (@gokulsatheesh9) November 22, 2018
Thank u so much gokul??