சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் ரெமோ. இப்படத்தின் டப்பிங் வேலைகள் எல்லாம் முடிந்து படம் சென்ஸாருக்கு ரெடியாகிவிட்டது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைப்பெறும் இசை நிகழ்ச்சி ஒன்றில் ரெமோ டீம் கலந்துக்கொள்ள இருக்கின்றதாம்.

அப்படியே படத்தையும் அங்கு ப்ரோமோஷன் செய்து விடலாம் என்று மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.