மோகன் ராஜா – சிவகார்த்திகேயன் கூட்டணில விறுவிறுப்பா உருவாகிட்டு வர்ற படம் வேலைக்காரன். உணவு உற்பத்திக்கு பின்னால இருக்குற அரசியல மையமா வெச்சு உருவாகிட்டு வர்ற இந்த படம் வர்ற செப்டம்பர் 29-ம் தேதி வெளியாக இருக்கு.

இந்த நிலையில இந்த படத்தோட வெளிநாட்டு உரிமம் இப்போ விற்பனையாக தொடங்கியிருக்கு. முதல்கட்டமா இந்த படத்தோட Gulf, Singapore மற்றும் USA உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகி இருக்குறதா படக்குழு அறிவிச்சிருக்காங்க.

மேலும் விஜய், அஜித்துக்கு அப்புறமா ஒரு படத்தோட வெளிநாட்டு உரிமம் விற்பனையானதுக்கு இந்திய அளவுல டிரெண்ட் ஆறது சிவகார்த்திகேயன் தான்னும் படக்குழு பெருமிதத்தோட சொல்லி இருக்காங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here