சிவகார்த்திகேயன் தற்போது அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அனிருத் இசையமைத்து வருகின்றார்.இப்படத்தில் சிவகார்த்திகேயன் பல கெட்டப்புகளில் வருவாராம், இதில் பெண் வேடமும் ஒன்று, அது நர்ஸ் கதாபாத்திரம் என கூறப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  கபாலி படத்தின் ப்ரோமோஷனில் இணைந்த சிவகார்த்திகேயன் (படம் உள்ள)

இதனால், படத்தின் தலைப்பும் நர்ஸ் அக்கா என்று வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.